Friday, January 31, 2014

RECOVER PENDRIVE HIDDEN FOLDERS எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்

Step One:

Plug your USB Pendrive or External HDD or Memory Card which is Affected.

Step Two:

Go to Start -> Run-> Type CMD and Enter


Step Three:

Find the drive letter for the connected USB drive. For Example, I:
In command prompt, type I:
and Hit enter. Command Prompt will show I:/


Step Four:

Then type
attrib -s  -h  /s  /d  *.*
Make sure that you put space between each elements in the code.
and hit enter and wait for few seconds.

Now check your USB pendrive you can see your files are back in their locations. I

வகுப்பில் உள்ள கணினியில் பென் டிரைவை உபயோகித்துவிட்டு பின்னர் வீட்டிலோ வேறு கணினியிலோ இணைத்து திறந்து பார்த்தால் சில சமயம் உள்ளே ஒன்னும் இருக்காது. Shoe hidden Files இனை ஆக்டிவ் பண்ணியிருப்பினும் வேலைக்காவாது. சில malicious களின் வேலையிது. இதிலிருந்து format பண்ணமுதலில் கோப்புகளை மீளப்பெறவேண்டுமல்லவா? அதற்கத்தான் இந்த வழிமுறை.

1. பென் டிரைவை இணைத்து drive letter இனை குறித்துக்கொள்ளுங்கள். உதா- J:

2. Windows + R ன் மூலமோ வேறு வழியிலோ விண்டோஸ் ரன் கட்டளையை செயல்படுத்தவும். அங்கு cmd என டைப் செய்து என்டராக்கவும்.

3. command Window வந்ததும் இந்த command இனை செயல்படுத்தவும்.
attrib -s -h -r f:/*.* /s /d
இங்கு f: வருமிடத்தில் Thumbdrive ன் drive letter வரும்.
அவ்வளவே.

backup ன் பின்னர் தேவையெனில் format பண்ணலாம்

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி? CREATRE A NOTEPAD FOLDER LOCK

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் 



முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
 
பின் அந்த Notepad lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்

 
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil


பின் அந்த Notepad key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file double click செய்தல் வேண்டும் .

Lock
செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

TO CANCEL HARD DISK CHECKING ON START UP WINDOWS,

you get a chkdsk on starup bcos of the DIRTY bit set on the volume

1. click on your start menu and open the run dialog.

2. type "cmd" and return (note: dont enter quotes)

3. Next type "fsutil dirty query e:"

4. If the return message indicates that the volume is dirty go to step 5

5. Next type "chkdsk e: /f /x"

6. After that finshes repeat step 3.

7. If it is no longer dirty then reboot and you should notice no more
ckdisk.

ANIMALS IN MOTHER STOMAKE... விலங்குகள் அவற்றின் அன்னையின் கருவில்

அற்புதமான யானைக் கன்று











அசத்தும் பெங்குவின்













மரத்தில் தொங்கும் நினைப்பில் குரங்கு குட்டி 













நன்றி மறவா நாய் குட்டிகள்


















குசும்பு பூனைக்குட்டி 












முட்டைக்குள் உறங்கும் பறவை .






இவை அனைத்தும் 3டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிறிய காமெரா கொண்டு படம் பிடிக்கப் பட்டுள்ளது






டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம் HOW TO CHANGER DISK DRIVE NAME

கம்பியூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது  கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்பியூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.


1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும். (குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். 6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.


3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.


5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.

Thursday, January 30, 2014

வேற்று கிரக வாசிகள் படங்கள்

Alien Pictures
This is our collection of the best alien pictures we have been able to find online. Each of the alien pictures shows a different aspect of alien culture and alien envolvement with Earth. Not only do we have normal alien pictures but we also have alien pictures of alien babies and a good number of pictures of dead aliens. The dead aliens are either simply dead in the pictures or are the subject of an alien autopsy. Which just goes to show that we aren't the only ones that know the truth about aliens. If only those people that have worked on aliens would speak up and tell us all the full truth. Still, for all we know they are the ones that released the alien pictures in the first place.


Not all alien pictures of dead aliens are taken right after the alien has died. This picture is of the bones of a dead alien. Word has it that the alien's bones were found in the Andes but they weren't discovered by the outside world for years later. Once they were found somebody took an alien picture and then the bones were moved to a lab so that better research could be done.
 

This dead alien in this alien picture looks to have taken a serious blow to the head which probably was the cause of his death. Perhaps there was an accident or a fight but either way it left the alien head damaged and the alien dead.

This alien body in this alien picture looks to be that of an older alien. So, it is possible that this alien simply died of natural causes while he was in a trip to Earth. The story goes that the alien body found in this alien picture was discovered inside a UFO but any attempts to find out more information about this alien only get so far before the government bodies start throwing things in the the path of those trying to do the research. Make of that what you will.
The next collection of alien pictures are some of the most amazing alien pictures ever seen. They are of a fairly recent alien autopsy. Details of exactly where these alien pictures were taken is a mystery but the quality of the photography makes it clear that the pictures have to be fairly recent.

Sadly for the alien it was very dead by the time this set of alien pictures were taken. However, that does mean we have the really rare chance to see what the alien looks like on the inside. We can only imagine the importance of the information the surgeons managed to get from doing such an intensive alien autopsy. Hopefully in the long run such alien pictures will let us better understand our visitors.

This alien picture simply has to be one of the most amazing alien pictures ever taken. Whoever it was that made sure these alien pictures made it onto the internet is a real hero.

The proof is starting to show that aliens have been visiting Earth for a very long time. This man in India discovered a skull which is clearly that of an alien that died sometime ago. Luckily, there was a camera around to have a picture of the alien head taken so that this discovery could be shared with the rest of the world. The Internet really is a beautiful thing that is bringing all of humanity closer together in our search for the truth of the universe.



உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?.. HOW TO CHECK YOUR ANTIVIRUS IS WORKING FINE?..

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திரு...ந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்