பறக்கும் தட்டு விபத்துக்குள்ளகிய வீடியோ:
பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அறிவியல் பூர்வமாக நிரூபிக்காத வரை எதுவும் உண்மை இல்லை என்று சர்வதேச விஞ்ஞானிகள் ஒதுங்கி கொண்டாலும், வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய சந்தேக ஆராய்ச்சி மட்டும் நிற்கவில்லை. பல நாடுகளில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இது ரூஸ்வெல் நகரத்தில் நடந்த சம்பவம் :
மேலதிகதகவல்களுக்கு கூகிள் தளத்தில் தேடி பார்ககவும் .
nice
ReplyDeletewww.puthiyatamil.net
Thank u
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete